Adiye Song Lyrics In English Adiye neethaanadi Enn bothai thaane Mutham koonju Sakhiye neeyaaraadi Kai theendum pournaami Kanjaam nillu Penne penne Unthaan kayyil naanum Koodum neraam Enna vittu chellaathe Kanne kanne Neelum kaalam veendum Vaaraayo arugilo Poove kaadhal Pookkum poove Saaral veesa eeraam Ennai konchum Mazhayil unn vaasaam Kenjum nenjaam Unnai kenjum Pularum kaalai veendum Iravin kulire Ennai kollaathe Iravukal neela Imaikkalum mooda Idaiveli naano kanmaniye Yuganglai thaandi Viralkalaai pootti Muthangalaai thinmbum adiye Saalarathin velichathile Arumbukiren Mei kadalin alaikalile Suxhaluthey kavizhuthey Manamadhuve Adiye neethaanadi Enn bothai thaane Mutham koonju Sakhiye neeyaraadi Kai theendum pournaami Kanjaam nillu Penne penne Unthan kayyil naanum Koodum neram Enna vittu chellathe Kanne kanne Neelum kalaam veendum Vaaraayo arugilo Poove kaadhaal Pookkum poove Saaral veesa eeraam Ennai konchum Mazhayil unn vaasaam Kenjum nenjaam Unnai kenjum Pularum kalaai veendum Iravin kulire Ennaai kollaathe Poove kaadhaal Pookkum poove Saaral veesa eeraam Ennai konchum Mazhayil unn vaasaam Kenjum nenjaam Unnai kenjumm Pularum kalaai veendum Iravin kulire Ennai kollaathe Adiye Song Lyrics In Tamil அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம் விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே இரவுகள் நீள இமைகளும் மூட இடைவெளி ஏனோ கண்மணியே … யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி முத்தங்களை தின்போம் அடியே சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன் … மெய் கடலின் அலைகளிலே சுழலுதே கவிழுதே மனமதுவே … அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம் விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே Adiye Song YouTube Video.
Oh painful pain, Oh my, lighting up light, I am not a monster for you to run away in plight.
M while the song is produced by Ye-Yo! Adiye Azhage En Azhage Adiye Pesama Nooru Noora Kooru Podathe Valiye Valiye En Oliye Oliye Naa Onum Boodhamilla Dhooram Odathe Hey girl, so beautiful.